உன் விழியோரம் நான் தொலைந்த நேரம் உன் முச்சு காற்றில் என் தேகம் சூடேறும் இதழ்கள் பேச தயங்கும் இந்த இரவில் இரு மணங்களும் இணையும் நம் பயணத்தில் நீ என்னருகில் இருக்க காலமும் இமைக்காமல் நம்மை ரசிக்க 🥰🥰🥰🥰🥰🥰🥰

No comments

No comments :

Post a Comment